ஜம்மு-காஷ்மீரில் காண்டர்பால் மற்றும் உதம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி வரை விதிக்கப்பட்ட 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை மேலும் நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த ரத்து செய்யப்பட்டதால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரியில் குறைந்த வேக 2 ஜி இணைய சேவை வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த ஆகஸ்ட் 15, அன்று உதம்பூர் மற்றும் காண்டர்பால் ஆகிய இடங்களில் 4 ஜி சேவை சோதனை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வழங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 4 ஜி இணைய சேவைகளுக்கான தடையை நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள காண்டர்பால் மற்றும் உதம்பூர் மாவட்டங்களுக்கு இந்த தடை பொருந்தாது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…