533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் தெரிவித்துள்ளார்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்கிறது. அந்தவகையில், இந்த போனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக முகநூல் பக்கத்தை பயன்படுத்துவதுண்டு,
இந்நிலையில், பேஸ்புக் பயனர்களில் 53 கோடி க்கும் அதிகமானோரின் தொலைபேசி எண்கள் டெலிகிராம் போட் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதர்போர்டின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் கூறுகையில், தரவுகளில் இலட்சக்கணக்கான இந்திய பயனர்கள் உள்ளன என்றும், 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றும், இந்த விவரங்கள் அனைத்தும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கலை பேஸ்புக் சரி செய்வதற்கு முன்பு பெறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…