வாகனம் தராததால் இறந்தவரின் உடலை சுமந்து சென்ற குடும்பத்தினர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

Published by
Sulai

மருத்துவமனை நிர்வாகம் வாகனம் தராததால் இறந்த ஒருவரின் உடலை குடும்பமே சுமந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம்  காளஹந்தி மாவட்டம் குரும்பூர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை மருத்துவமனையில் நிகிடி மக்ஜி என்பவர் கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகதிடம் அவரது உறவினர்கள் வாகனம் கேட்டுள்ளார். இதற்க்கு அந்த நிர்வாகம் வாகனம் தர மறுத்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி உறவினர்கள் அனைவரும் ஒரு கம்பளியில் அவரது உடலை கட்டி கம்பு மூலம் சுமந்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் வரை அவரது உடலை கொண்டு வந்துள்ளார்.இந்த சம்பவமானது ஒடிஷா மட்டுமல்லாது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

Published by
Sulai

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

22 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago