மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்த மஞ்சள் நிற ஆமை குறித்து, இந்தியாவின் ஆமை சர்வைவல் அலையன்ஸ் (டிஎஸ்ஏ) திட்ட இயக்குனர் ஷைலேந்திர சிங் கூறுகையில், இது மரபணு மாற்றத்தால் நிறமி இழப்பின் காரணமாக இந்த நிறத்தில் உள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூலை மாதம், ஒடிசாவின் பாலசூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் மஞ்சள் ஆமையைக் கண்டனர். அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைகப்பட்டது. இது பொதுவாக, தெற்காசியாவில் காணப்படும் ஒரு நன்னீர் வகை ஆமை ஆகும்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…