மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை மேற்கு வங்க மாநிலத்தின் பர்த்வான் மாவட்டத்தில் ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.