குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு அவர்களுக்கு மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் அடங்கிய அமர்வு உள்துறை அமைச்சகம் , டெல்லி அரசு மற்றும் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
லாயர்ஸ் வாய்ஸ் என்ற அமைப்பு கோரிய மனுவில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானாத்துல்லா கான் ,வாரீஸ் பதான் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் , வெறுப்பு பேச்சு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…