காங்கிரஸ் அதுக்கு தகுதியான கட்சி கிடையாது-குமாரசாமி குடைச்சல்

Published by
kavitha

தேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி இல்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு கருத்து  தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணி வைக்க காங்கிரஸ் தகுதியான கட்சி அல்ல என மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் கட்சி கடைபிடிப்பதே கிடையாது என்று குற்றம் சாட்டிய அவர் இனி வருங்காலங்களில், அக்கட்சியுடன் கூட்டணி  அமைக்கப் போவதே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவ.,3ந்தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில்,எந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அண்மையில் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் கருத்து அம்மாநில அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.

 
Published by
kavitha

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago