தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கூறுகையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்தியேகமாக பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முழுக்க முழுக்க தமிழகத்தைப் போல் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படும் என்றும், நவீன வசதியுடன் பெண்களுக்காக 200 இலவசப் பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…