தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது.
தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் அடித்து கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், சோனு என்பவர் தனது நண்பனுக்கு 400 ருபாய் கடனாக கொடுத்துள்ளார். அனால் அந்த கடனை அவரது நண்பன் திருப்பி கொடுக்காததால் ஆத்திரத்தில் நண்பனை அடித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…