ராஜஸ்தான் சாலைவழியில் திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியுடையவர்கள் என்ற ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஆர்எஸ்ஆர்டிசி) முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திருமணமான பெண்கள், ராஜஸ்தான் ரோடுவேஸில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் வேலைக்குத் தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால், இப்போது ராஜஸ்தான் ரோடுவேஸில் 35 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு அம்மாநில மக்கள் மற்றும் அதிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…