Categories: இந்தியா

H1B விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

இந்தியர்களுக்கு பணிக்காக வழங்கப்படும் H1B விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளலாம் என  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இடையேயான சந்திப்புக்கு பிறகு இதனை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதுதொடர்பாக வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் இந்திய புலம்பெயர்ந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக H1B விசாவை இங்கவே  புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செயல் முயல்கிறார் என தெரிவித்தார்.

மேலும், பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும் . இந்தியா இந்த ஆண்டு சியாட்டிலில் புதிய தூதரகத்தை திறக்க உள்ளது. இது தவிர, அமெரிக்காவின் மேலும் 2 நகரங்களில் இந்திய துணை தூதரகங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் மேற்கோள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை பைடன் பரிசாக அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை மோடி பாராட்டியிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

1 hour ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago