காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர்நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் கொரோனா தொற்று நோயின் 2-வது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…