அரியானாவில் இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகளுக்கு அரியானா அரசு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர் . இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் . தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும் . ஆனால் நேற்றைய தினம் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அரியானாவில் வெளிநாடுகளில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது . மேலும் அதிகாரிகள் நியமிக்கபட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…