உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கணவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவருக்கு அவதிப்பட்டு வந்து உள்ளார்.இதை தொடந்து மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தன்னுடைய கணவரின் நிலையை எடுத்து கூறியுள்ளார். அதற்கு அந்த தாந்திகர் உங்கள் கணவருக்கு காலை மற்றும் இரவு இரண்டு வேளையும் சாப்பிட லட்டுகளை மட்டுமே கொடுக்கும் படி கூறியுள்ளார்.
இந்நிலையில் தாந்திகர்கூறியபடி தன்னுடைய கணவருக்கு சாப்பிட காலை மற்றும் இரவு இரு வேளையும் லட்டு மட்டுமே கொடுத்து உள்ளார்.வேறு ஏதும் கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக்கோரி கணவர் குடும்பம் மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இதற்கு காரணம் எனது மனைவி சாப்பிட வெறும் லட்டு மட்டுமே கொடுத்து உள்ளார் என கூறினார்.
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…