நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போட்டு இருப்பேன்.
காவல்துறையினர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்ததாக, ஒரு மருந்து நிறுவனத்தின் உயர் அதிகாரியை விசாரித்தனர். இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா ஆளும் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில் இந்த காலகட்டத்தில் பட்னாவிஸ் முதல் அமைச்சராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அந்த நெருக்கடியில் மாநில அமைச்சர்களுக்கு ஆதரவு தருவதைவிட்டுவிட்டு, ஆட்சியை விமர்சிக்கவே பாஜகவினர் காரணம் தேடுகிறார்கள் என்றும், நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போட்டு இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
மகராஷ்டிராவில் மக்கள் குறைவால் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், குஜராத்திற்கு மகாராஷ்டிராவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து 50,000 ரிசிவர் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசியல் செய்ய வேண்டிய நேரம் இது தானா? மத்திய அரசும் பட்னாவிஸ் என் தங்கசிக்கு வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…