இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92,605 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, இதுவரை 5,400,620பேரை பாதிப்புள்ளாகியுள்ளது. இவர்களில் 8,6752 பேர் உயிரிழந்துள்ளனர், 4,303,043 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 92,605 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, மருத்துவமனைகளில் 1,010,824 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…