கடந்த மாதம் வருமானவரித்துறையினர் டெல்லி , மும்பை ,ஹைதராபாத்,ஈரோடு , புனே,ஆக்ரா ,கோவா உள்ளிட்ட நகரங்களில் 42 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ரசீது கொடுத்தும் , ஹவாலா முறையிலும் ரூபாய் 3,300 கோடி பணம் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் முறைகேடாக ரூ.170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவை சார்ந்த ஒரு பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் ரொக்கமாக கொடுக்கப்ட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நேற்றுமுன்தினம் நோட்டீஸ் அனுப்பியது இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…