சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு

Published by
Venu

சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெற்று வருகிறது .ஆகவே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.அவரது உரையில் , விஸ்வ பாரதி இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுவதால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு பெருமையான தருணம்.விஸ்வ பாரதி என்பது குருதேவின் சிந்தனை, பார்வை மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாகும். குருதேவ் கண்ட கனவை உருவகப்படுத்த நாட்டுக்கு தொடர்ச்சியான ஆற்றலை வழங்கும் இந்தியாவுக்கு இது ஒரு வகையான அபிமான இடம்.

இன்று, சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது. பாரிஸ் உடன்படிக்கையின் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடுஇந்தியா தான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த பல்வேறு இயக்கங்கள் தியாகம், தவம்  ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திர போராட்டத்தில் தியாகம் செய்ய முன்வந்தனர்.கல்வி நிறுவனங்கள் புதிய ஆற்றலைக் கொடுத்தன.புதிய திசையைக் கொடுத்தன என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

30 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago