பாகிஸ்தான் உடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடகங்களில் பரப்படும் செய்திகள் உண்மையல்ல என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆக உள்ள ரவிஷ்குமார் கூறும் போது பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றதற்கு பாகிஸ்தான் தரப்பில் வாழ்த்து கடிதம் அனுப்பியது.அந்த வாழ்த்து கடிதத்திற்கு மரபின் அடிப்படையில் இந்தியா பதில் கடிதம் அனுப்பியது
மேலும் கடிதத்தில் கிழக்கு ஆசியாவில் அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைத் தொடர விரும்புகிறோம் , தீவிரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் மிக அவசியம் என்று சுட்டிக்காட்டி உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
கடிதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மட்டுமே தெரிவித்துஉள்ளோம் ஊடகம் சொல்வது போன்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…