செப்டெம்பர் 21 முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கம் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது இயங்கும் 310 சிறப்பு ரயில்களுக்கு கூடுதலாக, வரும் 21ஆம் தேதி முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே நேற்று அறிவித்தது. ரயில்வே துறையில் குளோன் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும் . இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 19 முதல் தொடங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாகவே இயங்கும். 10 நாட்களுக்கு முன்பாகவே குளோன் ரயில்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு குளோன் ரயில்கள் இயக்கப்பட்டதில்லை.
அந்த வகையில, குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு இந்த 20 ஜோடி குளோன் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக என தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இயங்கும் சிறப்பு ரயில்களை விட வேகமாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…