இந்தியா உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை யோகா..! பிரதமர் பெருமிதம்

5வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யோகா குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா ஆகும். யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்.
யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது.உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும் தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025