ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக பா.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனை இட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பா.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்பட்டுள்ளது.
இதில், பா.சிதம்பரத்தின் சார்பில், ‘ஐஎன்எக்ஸ் வழக்கில் நான் தப்பியோட அவசியம் இல்லை. அதே போல முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் சேர்க்கப்படாத போது, எப்படி எனது முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…