மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, தற்பொழுது புருஷோத்தம் சர்மா சிறப்பு இயக்குனர் பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது சஸ்பெண்ட்க்கு பிறகு அவரது மகள் தனது தாயார் தற்பொழுது மனநலக் கோளாறால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…