ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஜே.வி.எம் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை வைத்து வருகிறது. மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இதே போல தான் முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. அதில் காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும், பாஜக 22 முதல் 32 தொகுதிகளிலும், ஜே.வி.எம் 2 முதல் 4 தொகுதிகளிலும் , மற்ற இதர காட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டிருந்தது. அதே போல தற்போது முடிவுகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…