புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள்.
மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின் நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த பெயரை வைத்துள்ளனர். சமசீர் பக்கத்தை உடைய ரோம்பாய்டெல் புள்ளிகளை குறிப்பதற்காக இந்த ஹிரா என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…