கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.
இந்த ஊரடங்கின் தளர்வுகளாக காலை 5 மணி முதல் பிற்பகல் 12 வரை அனைத்து காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் மாலை 5 மணி வரை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கின் பொழுது மதுபான கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மதுபான கடைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…