கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அதிலும், குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.
கொரோனா முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.மேலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளது.
இதையடுத்து,இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஃபேவிபிராவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நிறுவனமாக இந்த மருந்தை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லூபின் நிறுவனம் ஃபேவிபிராவிர் மாத்திரையை “கோவிஹால்ட்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மாத்திரைகள் கொண்ட பாட்டிலில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டேப்லெட்டுக்கு ரூ .49 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை 200 மி.கி எடை கொண்டது.
இதற்கு முன் சன் பார்மா நிறுவனம் இந்த ஃபேவிபிராவிர் மருந்தை ரூ.35 செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…