மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ம் ஆண்டு முடிவடையும் என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று மக்களவையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி மதுரை எய்ம்ஸ் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை தோப்பூரில் ரூ.1764 கோடி மதிப்பீட்டில் குறைந்தது 4 வருடங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…