மகாராஷ்டிரா வழக்கு..! சற்று நேரத்தில் வெளியாக உள்ள தீர்ப்பு ..!

Published by
murugan

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை பாஜக பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் முன் பதவி  பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றும் அனைத்தும்  எம்எல்ஏக்களும் எங்களிடம் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
நேற்று  சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில்  மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடைபெற்றது.இந்த அணிவகுப்பில் 150 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது.
 

Published by
murugan

Recent Posts

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

15 minutes ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

48 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

1 hour ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

1 hour ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

2 hours ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

11 hours ago