டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மாவுடன் மம்தா நேரில் சந்திப்பு…!

Published by
Rebekal

5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று டெல்லியில் 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும், அதற்கு முன்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரையும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து தற்போது மம்தா பானர்ஜி அவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரங்கள் மற்றும் கொரோனா பாராவல் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
Rebekal

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

4 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

31 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago