ஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் பெண்கள் கழிவறையில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு டிரைவ்-இன் உணவகத்தில் ஒரு ஊழியர் பெண்களின் வாஷ்ரூமில் போன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஜூபிலி ஹில்ஸில் உள்ள உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கழிவறையின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில் கேமரா போன் அந்த உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர். பின்னர் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பொங்கராலா பானர்ஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தொலைபேசியை சுத்தம் செய்ய சென்றபோது அதை வாஷ்ரூமில் வைத்ததாகவும் அதை அங்கே மறந்துவிட்டதாகவும் அவர் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேமரா போனில் நான்கு மணிநேரம் பதிவானதை கண்டறிந்த போலீசார். மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…