சத்தீஷ்கரில் மவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரும், மவோயிஸ்ட்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் டிஜிபி டிஎம் அவஸ்தி கூறுகையில், பிஜாப்பூரில் உள்ள டாரெம் காடுகளில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். மவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இருபுறமும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5 கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 10 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினரின் அதிகமானனோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கூறினார். அதேசமயம், மவோயிஸ்ட்டுகளைத் தேடி காட்டில் ஒரு பெரிய தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…