கொரோனாவால் உத்தரபிரதேசத்தில் அமைச்சர் கமல் ராணி வருண் உயிரிழப்பு.!

உத்தரபிரதேச அமைச்சரவை அமைச்சர் கமல் ராணி வருண் (62) கடந்த ஜூலை 18 அன்று அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
கமல் ராணி வருண், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர். கமல் ராணி வருண் உயிரிழந்ததால் ராம் கோயில் அடித்தளம் அமைக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இன்றைய அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!
May 19, 2025