கொரோனா இரண்டாம் அலையால் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம்!

Published by
Rebekal

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க   பற்றாக்குறை,மருந்து மற்றும் படுக்கை வசதிகள் குறைவாலும் பலர் சிகிச்சை எடுக்க முடியாமல் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுடன் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்ற கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இந்த கொரோனவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் மட்டும் அல்லாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் இரண்டாம் அலை பரவத் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

56 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

1 hour ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

4 hours ago