மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் தாள்கள் மூலம் தாக்கல் செய்யப்படும், ஆனால், இந்த முறை வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியபோது, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைத்து சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…