சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்-நிர்மலா சீதாராமன்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
மேலும் மகளீர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025