இந்தியா முழுவதும் 63 மாவட்டங்களில் ரத்த வங்கி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 63 மாவட்டங்கள் ரத்த வங்கி இல்லாமல் இருக்கிறது.அதாவது 11 மாநிலங்களில் உள்ள 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை.அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 14 மாவட்டங்களிலும்,அசாம் மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும்,பீகார் மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும்,சத்தீஸ்கர் மாநிலத்தில் 1 மாவட்டத்திலும், குஜராத் மாநிலத்தில் 2 மாவட்டங்களிலும்,ஹரியானா மாநிலத்தில் 1 மாவட்டத்திலும்,ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 1 மாவட்டத்திலும் ,ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் 4 மாவட்டங்களிலும்,மத்திய பிரதேச மாநிலத்தில் 2 மாவட்டங்களிலும்,மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலும்,மேகாலயா மாநிலத்தில் 7 மாவட்டங்களிலும்,நாகலாந்தில் 9 மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…