மும்பையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீருக்கு என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரமேஷ் பவார் சானிடைசரை குடித்தபோது அருகில் இருந்தவர்கள் தடுத்தநிலையில் அவர் உடனடியாக சானிடைசரை துப்பினார். பிறகு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். இந்நிலையில், ஒருபுறம் சானிடைசர் பாட்டிலுக்கும், தண்ணீர் வித்தியாசம் தெரியாத அளவிற்கு எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு பதவியில் உள்ள அதிகாரியே தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மஹாராஷ்டிராவில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமில் சானிடைசரை சர்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…