Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் டெல்லியில் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓமிக்ரான் மாறுபாட்டைச் சமாளிக்க மாநில அரசின் முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் பொறுப்பான அரசாங்கங்களாக நாங்கள் தயாராக இருக்க வேண்டும். படுக்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம்.
அவற்றில் 10,000 ஐசியூ படுக்கைகள். இது தவிர, 6,800 ஐசியூ படுக்கைகள் பிப்ரவரிக்குள் தயாராகிவிடும் எனவே, விரைவில் 17,000 படுக்கைகள் இருக்கும். ஒவ்வொரு முனிசிபல் வார்டிலும் தலா 100 ஆக்சிஜன் படுக்கைகளை 2 வார அறிவிப்பில் தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். எனவே 27,000 ஆக்சிஜன் படுக்கைகளை குறுகிய காலத்தில் தயார் செய்யலாம்.
கொரோனா (சிகிச்சை) போது 32 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 2 மாதங்களுக்கு ஸ்டாக் வழங்க உத்தரவிடப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…