தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், அனைவரையும் வீழ்த்தி 60 வயது முதியவர் முதல் பரிசை பெற்றார்.
இந்தியா முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வயது வரம்பின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்தது. இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் தொடங்கியதும் விருவிருவென திக்குமுக்காடி அனைவரும் இட்லியை உண்டனர். ஆனால் 60 வயதான சரோஜம், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு இப்போட்டியில் வெற்றி வெற்றி பெற்று, முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…