அடுத்த ஆண்டில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு ஏதாவது ஒன்றை பயன்படுத்த வேண்டும்.
வருகிற வருடத்தில் இருந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தான் பணப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும். கையிலிருந்து பணமாக கொடுத்து பயணம் செய்ய முடியாது. இதை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கம்ப்யூட்டர் சாப்ட்வேரை மேம்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளதாம். தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் முறையை அமல்படுத்தி, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாம். இந்த நடைமுறை ஏற்கனவே கொச்சி மற்றும் நாகபுரி மெட்ரோ நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…