இன்று அதிகாலை 05.30-க்குமணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறை வேற்றப்பட்டது. இந்தத் தூக்கு தண்டனையை பவன் ஜல்லாட் என்பவர் நிறைவேற்றினார்.
பவன் ஜல்லாட் மீரட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று திஹார் சிறையில் தூக்கு தண்டனையை ஒத்திகை செய்து பார்த்தார்.
இந்நிலையில் சிறையில் தனி அறையில் தங்கிய பவன் அதிகாலை 05.30-க்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினார்.தூக்கு பின்னர் பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பவனுக்கு ஒருவரை தூக்கிலிட ரூ.20,000 என நான்கு பேருக்கு 80,000 ஊதியமாக தரப்படுகிறது.நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து திஹார் சிறை வெளியே தேசிய கொடியை ஏந்தியும், இனிப்பு வழங்கியும் 100- க்கும் மேற்பட்டோர் கொண்டாடினர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…