நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய பவன் ஜல்லாட்க்கு ரூ.80,000.!இன்று அதிகாலை 05.30-க்குமணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறை வேற்றப்பட்டது. இந்தத் தூக்கு தண்டனையை பவன் ஜல்லாட் என்பவர் நிறைவேற்றினார்.