ஐநா பொருளாதார உயர்மட்ட குழு கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொளி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், 2022ம் ஆண்டிற்குள் அதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும், ‘கொரோனா பாதித்த 150 நாடுகளுக்கு இந்தியா உதவி புரிந்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவும் கூறினார்.
மேலும், ‘ ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடும் நெகிழி பைகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…