மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாளை பிரதமர் உரை..!

பிரதமர் நரேந்திர மோடி மான் கீ பாத் நிகழ்ச்சி வாயிலாக நாளை அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மான் கீ பாத் நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025