கனடா – இந்தியா இடையே போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published by
கெளதம்

கனடா போஸ்ட் நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவையை (ஐடிபிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மின்னணு வர்த்தகத்தின் வாயிலான ஏற்றுமதியை எளிதாக்கும், ‘International Tracked Packet’ சேவையை 2 நாடுகளுக்கும் இடையே விரைவில் அறிமுகமாக உள்ளது. MSME வணிகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், தங்களின் பொருட்களை மிகவும் மலிவான கட்டணத்தில் கனடாவுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள முடியும் என அறியமுடிகிறது.

சிறு வணிகங்கள், வணிகர்கள் போன்ற இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களின் எல்லை தாண்டிய கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் தபால் நிலையங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

29 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago