இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 135 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை நாடுமுழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா கலந்து கொண்டார். அந்த விழாவில் பிரியங்கா காந்தி பல அதிரடி கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக யார் பொய் கூறுகிறார்கள் என நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவும், மேலும் ,’இந்த விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும். அவர்கள் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும். எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் ஒரு போதும் தயக்கம் காட்டக்கூடாது. என கூறிய அவர், உத்தரபிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் தனித்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. எனவும் தெரிவித்தார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…