பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில்,மத்திய பட்ஜெட்டில் அதிகமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதற்கான நிதி எங்கிருந்து வரும் என தெரியவில்லை என்று கூறினார்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…