கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்!

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் வெளியேற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இரண்டு மாதங்களாக போர் நடத்தினர்.
இந்தப் போரின் முடிவில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்று அங்கு கார்கில் பகுதியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025