இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது.
இந்தியாவின் கொரோனா தொற்று 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு புதிய கொரோனா தொற்று மற்றும் 553 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 63.02% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம், இறப்பு விகிதம் ஒப்பிடுகையில் 3.99% ஆக உள்ளது. மேலும் குணமானோர் விகிதம் 96.01% ஆக உள்ளது என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…